நாமக்கல்லில் மாரத்தான் போட்டி: ஏராளமானோர் ஆர்முடன் பங்கேற்பு
நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நாமக்கல்லில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா…