இந்தி படித்தவர்களுக்கும் தமிழ்நாடு தான் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது: அமைச்சர் வேலு
வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கும் வேலை இல்லை. தமிழ்நாடு தான் அவர்களையும் வேலை கொடுத்து காப்பாற்றி வருகிறது பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். திருவண்ணாமலை, வேட்டவலம் சாலை, திருவள்ளுவர்…