கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 வழங்க வலியுறுத்தி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல் : கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 6,000 விலை வழங்கக்கோரி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் பெருந்தலைவர்…

டிசம்பர் 31, 2024