வீட்டுக்குள் 2 குழந்தைகள், தாய் உட்பட 3 பேர் சடலமாக மீட்பு: கொலையா ? தற்கொலையா ? போலீசார் தீவிர விசாரணை..!

நாமக்கல் : நாமக்கல் நகரில் வீட்டில் தாய் மற்றும் 2 குழந்தைகள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டனர். கணவர் மாயமாகி உள்ளதால் இச்சம்பவம் கொலையா, தற்கொலையா என்பது…

மார்ச் 4, 2025

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பிற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி..!

நாமக்கல் : தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு இனிக்கவில்லை. கரும்பு விலை நிர்ணயித்திற்கு விவசாயிகள் சங்கம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து நாராயணசாமி நாயுடுவின்…

மார்ச் 4, 2025

நாமக்கல் நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் லோக் ஆயுக்தா உறுப்பினராக பொறுப்பேற்பு..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி ராமராஜ் மாறுதல் பெற்று, சென்னையில் உள்ள மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு பணியாளர்கள்…

மார்ச் 4, 2025

நாமக்கல் அருகே விபத்தில் காயமடைந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி..!

நாமக்கல் : நாமக்கல் அருகே பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வந்த மாணவி, சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தார். தலைøயில் கட்டுப்போட்ட நிலையில் அவர் தேர்வு…

மார்ச் 3, 2025

நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி எம்.பி., வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறøதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும்…

மார்ச் 3, 2025

100 ஆண்டுகளுக்குப்பிறகு நாமக்கல் கமலாலயக்குளத்தில் வரும் 12ம் தேதி தெப்பத்தேர் திருவிழா..!

நாமக்கல் : நாமக்கல் கமலாலயக் குளத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற 12ம் தேதி தெப்பத்தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும் என ராஜ்யசபாம் எம்.பி. ராஜேஷ்குமார் தெரிவித்தார். ஒரே…

மார்ச் 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மொத்தம் 17,983 மாணவர்கள் எழுதினர் :178 பேர் ஆப்செண்ட்..!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. தேர்வில்,198 பள்ளிகளைச் சேர்ந்த, 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 பேர் கலந்து கொள்ளவில்லை.…

மார்ச் 3, 2025

சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு : 750 காளைகள், 400 காளையர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : சாலப்பாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டில், 750 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். காளைகள் முட்டியதில், 35 பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் அருகே…

மார்ச் 1, 2025

2 விஏஓக்கள் சஸ்பெண்ட்டை வாபஸ் பெறக்கோரி நாமக்கல்லில் விஏஓக்கள் தொடர் தர்ணா போராட்டம்..!

நாமக்கல் : சட்ட விரோத கல்குவாரி விவகாரத்தில் 2 வி.ஏ.ஓக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் ஆர்டிஓ ஆபீஸ் முன்பு 100க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓக்கள் தரையில் அமர்ந்து…

பிப்ரவரி 24, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 24, 2025