நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவக்கம்: 10 நாட்கள் நடைபெறுகிறது..!

நாமக்கல்: தமிழக அரசின் சார்பில், நாமக்கல் புத்தகத் திருவிழா நாளை துவங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நூலகத்துறை இணைந்து நடத்தும்…

ஜனவரி 31, 2025

நாமக்கல் மாநகராட்சி வரி பாக்கி செலுத்துவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: கமிஷனர் எச்சரிக்கை..!

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சிக்கு வரி பாக்கி வைத்துள்ளவர்கள், உடனடியாக செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். இது குறித்து, நாமக்கல் மாநகராட்சி கமிஷனர்…

ஜனவரி 31, 2025

நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில் மகாத்மா காந்தி நினைவு நாள், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கவிஞர் நினைவு இல்லத்தில், நூலக வாசகர் வட்டம் மற்றும்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம்..!

நாமக்கல் : நாமக்கல் மைய நூலகத்தில் மக்கள் சிந்தனை அரங்கம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மைய நூலகம், நாமக்கல் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் மைய நூலக…

ஜனவரி 30, 2025

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா தீர்த்தக்குட ஊர்வலம்: அமைச்சர் பங்கேற்பு..!

நாமக்கல்: பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அமைச்சர் சக்கரபாணி நிகழ்ச்சியில் பங்கேற்றார். நாமக்கல்…

ஜனவரி 30, 2025

நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்: எம்.பிக்கள் பங்கேற்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

ஜனவரி 28, 2025

பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகள்: கலெக்டர் நேரில் ஆய்வு..!

நாமக்கல் : வருகிற பிப். 2ம் தேதி நடைபெற உள்ள, பெரியூர் மருதகாளியம்மன் கும்பாபிசேக விழா முன்னேற்பாடுகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல்…

ஜனவரி 28, 2025

குறைந்தபட்ச ஆதார விலைக்கு மத்திய அரசை தமிழக எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும் : விவசாயிகள் சங்கம்..!

நாமக்கல் : விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்க, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு தமிழக எம்.பிக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என…

ஜனவரி 28, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 39,938 பேர் பயன்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 39938 பேர் பயன் அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில், 108 ஆம்புலன்ஸ்…

ஜனவரி 28, 2025

காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம்..!

நாமக்கல் : காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வரும் 29ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

ஜனவரி 27, 2025