மேட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்

மேட்டுப்புதூர் அரசு தொடக்கபள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊரட்சி ஒன்றியம், மேட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை…

மார்ச் 11, 2025

சித்தா டாக்டரிடம் பணம், நகை கொள்ளை: 7 பேர் கைது

நாமக்கல்லில் சித்தா டாக்டரிடம் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த 7 பேரை காவல்துறையினர்கைது செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள சூரியம்பாளையத்தில் வசிப்பவர் ரத்தினம் (31). இவர் திருச்செங்கோடு…

மார்ச் 11, 2025

நாமக்கல்லில் சர்வதேச மகளிர் தின விழா: அனைத்துறை துறை பெண் அலுவலர்கள் பங்கேற்பு

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அனைத்து அரசுத் துறை பெண் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ,…

மார்ச் 8, 2025

பாதரை கிராமத்தில் கோயில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாதரை கிராமத்தில் தனியாரிடம் உள்ள கோயில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டம்,…

மார்ச் 6, 2025

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

மார்ச் 5, 2025

நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம்

நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

மார்ச் 5, 2025

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை ரூ. 23.40 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் 30 டூவீலர் ரோந்து வாகனம்: டி.ஐ.ஜி., துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களுக்கு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட்ட 30 டூவீலர் ரோந்து வாகனங்களை சேலம் சரக போலீஸ் டிஜிபி உமா துவக்கி வைத்தார். இது குறித்து,…

பிப்ரவரி 28, 2025

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் மோதலால் உயிரிழப்பு சம்பவங்கள்: பெற்றோர்கள் அதிர்ச்சி…!

நாமக்கல் மாவட்டத்தில் மேலை நாடுகளைப் போல், ஒரே ஆண்டில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதலால், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

பிப்ரவரி 28, 2025

நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 30 பைசா சரிவு: பண்ணையாளர்கள் அதிர்ச்சி

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ஒரே நாளில் 30 பைசா விலை சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.60 ஆக நிர்ணியக்கப்பட்டதால், பண்ணையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

பிப்ரவரி 27, 2025