நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி துளசிமதி மத்திய அரசின் அர்ஜூனா விருதுக்கு தேர்வு..!
நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, மத்திய அரசி அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அளவில் அர்ஜூனா விருது, தேசிய அளவில்…