கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்..!
நாமக்கல் : தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் அமைந்துள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்,…