நிலையான உயிர் ஆற்றலுக்கு இயற்கை விவசாயமே சிறந்தது : வேளாண் துணை இயக்குனர் மாலதி..!
இயற்கை சார்ந்த நிலையான விவசாய முறைகளை விவசாயிகளிடம் ஊக்குவிக்கும் புதிய திட்டம் குறித்து தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை…