“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் கீழடி அகழ்வாராய்ச்சி தளங்கள், அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த 115 அயலகத் தமிழர்கள்…!
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, ”வேர்களைத் தேடி” என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வருகைப் புரிந்துள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த அயலகத் தமிழக மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்டம்,…