விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 , 205 விதிகளுக்கு பொருந்தாத தனி நபரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட விசாரணை அழைப்பாணையை திரும்ப பெற கோரி…