ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-ராஜசேகரன் காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இறுதிச்சடங்கு நல்லடக்கம் வியாழக்கிழமை (01.02.2024) நடைபெறுகிறது. இந்திய…