மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமும் தீண்டாமை ஒழிப்பு…

ஜனவரி 30, 2024

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வ…

ஜனவரி 30, 2024

இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை புதிய நிர்வாகிகளுக்கு  பாராட்டு

இந்திய மருத்துவ சங்க  புதுக்கோட்டை கிளை  நிர்வாகி களுக்கு  பாராட்டு விழா மற்றும்   புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை சாந்தி திரையரங்கம் அருகிலுள்ள எம்…

ஜனவரி 30, 2024

வேங்கைவயல் வழக்கு பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் சம்பவத்தில், 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி மனு மீதான விசாரணை வரும் பிப். 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.…

ஜனவரி 30, 2024

சென்னையில் பிப் 4 ல் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாடு

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்வியில் கலைஞர் என்ற கருத்தரங்கம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டை நகராட்சி…

ஜனவரி 30, 2024

கந்தர்வகோட்டை அருகே ரூ.1.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: இந்து சமய அறநிலையத்துறை அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடியாக மீட்டனர். தஞ்சாவூர் இணை ஆணையர் (மண்டலம்)…

ஜனவரி 30, 2024

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்திய பத்திரிகைகள் தினம்

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இந்திய பத்திரிகைகள் தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், வட்டார வளமையத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தின்…

ஜனவரி 30, 2024

கந்தர்வகோட்டை அருகே உளவயல் கிராமத்தில் அறிவியல் விழிப்புணர்வு பிரசாரம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றியத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் அறிவியல் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி உளவயல் கிராமத்தில் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் உளவயல்…

ஜனவரி 30, 2024

இறகு பந்து, சதுரங்கப் போட்டி: மாநில அளவில் சாதனை படைத்த புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளி

புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர். தமிழ்நாடு சப் ஜூனியர் தரவரிசை இறகு பந்து போட்டி 6.1.2024 முதல்…

ஜனவரி 30, 2024

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நடைபெற்றது தமிழ் மன்றத்தை மேம்படுத்தும் விதமாக அரசு உயர் மற்றும் மேல் நிலைப்…

ஜனவரி 30, 2024