மகாத்மாகாந்தி சமூக நலப்பேரவை அறிவித்த உண்ணாநிலை போராட்டம் ஒத்தி வைப்பு
காந்தி பூங்கா மீட்பு, புதுக்கோட்டை எம்பி தொகுதி மீட்பு மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து 25.1..2024 -அன்று அறிவிக்கப்பட்டிருந்த தொடர் உண்ணா நிலைப் போராட்டம்…