புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 -ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் குறித்து ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 -ன் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு…