தமிழ்வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டியில் வென்ற அரசு ஊழியர் களுக்கு ஆட்சியர் மெர்சிரம்யா பரிசளிப்பு

அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர் களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்…

ஜனவரி 14, 2024

சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான சீட் பெல்ட் அணியும் விழிப்புணர்வு பேரணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை…

ஜனவரி 14, 2024

வாசிப்பு ஒவ்வொரு மனிதரையும் வளப்படுத்தும்: வாசகர்பேரவை செயலர் விஸ்வநாதன்

புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையின் கலை அருவி இலக்கியப் பேரவை, கல்லூரி நூலகம் இணைத்து நடத்திய “வாசிப்போம். வாழ்வினை வளப்படுத்துவோம்” கருத்தரங்கமும், ஞானாலயா ஆவணப்படம்…

ஜனவரி 14, 2024

புதுக்கோட்டை மாவட்டம் உதயமாகி 50 -ஆவது ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது இன்று…!

புதுகை மாவட்டம் உதயமாகி 50 -ஆவதுஆண்டில்அடியெடுத்து வைக்கும்(14.1.1074) நிலையில், கடந்த ஆண்டுகளில் பெரிய அளவில் எந்த வளர்ச்சியும் எட்டப்படவில்லை. புதுக்கோட்டை எம்பி தொகுதி பறி போனதால் மாவட்ட…

ஜனவரி 14, 2024

கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

 புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கட்டுமாவடி யேகோவா நிசி நர்சரி பள்ளியில்  சமத்துவ பொங்கல் விழா மிகசிறப்பாக நடைபெற்றது. சமத்துவ பொங்கல் விழாவில் கட்டுமாவடி பெற்றோர் ஆசிரியர் கழக…

ஜனவரி 13, 2024

கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சனிக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு…

ஜனவரி 13, 2024

புதுக்கோட்டைத் தமிழ்ச்சங்கத்தின் தலைப்பொங்கல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை தமிழச்சங்கம் நடத்திய தமிழர் மரபுத்திரு விழா தமிழ் சங்க தலைப்பொங்கல் விழாவாக (12.01.2024 )  வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை தமிழச்சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம்…

ஜனவரி 12, 2024

 பார்வையற்றோருடன்  பொங்கல் கொண்டாடிய புதுக்கோட்டை  அறம் லயன்ஸ் சங்கத்தினர் 

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில்  நகர்மன்ற வளாகத்தில்  கண் பார்வையற்றோருடன்  பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டை டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல்…

ஜனவரி 12, 2024

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்களில்  அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  சுவாமி வீதி உலா 

புதுக்கோட்டை  ஆஞ்சநேயர் கோயிலில்களில்    அனுமன் ஜெயந்தி முன்னிட்டு  சுவாமி வீதி உலா நடைபெற்றது, புதுக்கோட்டை தெற்கு 4  -ஆம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள  உள்ள…

ஜனவரி 12, 2024

கஞ்சா கடத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை

கஞ்சா கடத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் பகுதியில் காரில் 160 கிலோ கஞ்சா கடத்திச் சென்றவருக்கு, 11 ஆண்டுகள் சிறைத்…

ஜனவரி 12, 2024