போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதாக தொழில்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில்…