புதுகை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய எம்எல்ஏ
நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் வீடு தேடி சேவை நடந்த முகாமில் பயனாளிகளுக்கு புதுக்கோட்டைஎம்.எல்.ஏ டாக்டர் வை. முத்துராஜா ஆணைகளை வழங்கினார். புதுக்கோட்டை நகராட்சி சார்பில் மார்த்தாண்டபுரம்…