புத்தாண்டு பிறப்பு… புதுக்கோட்டை கோயில்களில் சிறப்பு வழிபாடு…
புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகரில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது…