போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்… புதுக்கோட்டை மண்டலத்தில் 426 பேர் கைது
அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து புதுக்கோட்டை மண்டலத்தை மறியலில் ஈடுபட்ட 426 தொழிலாளர்கள் கைது செய்யப்பட் டனர். அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுடன்…