பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உணவுத்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம். கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது. சுற்றுச்சூழல் இயற்கை,…