புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 சத்துணவு மையங்களுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ள 3 சத்துணவு மையங்களின் அமைப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், குன்றாண் டார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,…