சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24 -ஆம் ஆண்டு சம்பா நெல் (சிறப்பு) பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.…

நவம்பர் 18, 2023

வடகிழக்கு பருவமழை தொடக்கம்… தோட்டக்கலைப் பயிர்களை பாதுகாக்க யோசனை

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அதை எதிர் கொள்வதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்து தோட்டக் கலைப் பயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம்…

நவம்பர் 18, 2023

அரசுப் பள்ளியில் ரூ.3.81 கோடியில் புதிய வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம், மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில்,ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள வகுப்பறை கட்டடப் பணிக்கு பூமி பூஜை செய்து  அடிக்கல் நாட்டப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்,…

நவம்பர் 18, 2023

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு : புதுக்கோட்டை ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய (TRB) அறிவிக்கையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல்,  தாவரவியல், வரலாறு மற்றும் புவியியல் போன்ற பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்…

நவம்பர் 18, 2023

தூய்மைப்பணியாளர்களுக்கு கையுறை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்

புதுக்கோட்டை மாவட்ட தூய்மைப் பணியாளர் நலன் மற்றும் மறுவாழ்வு குறித்து தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட…

நவம்பர் 18, 2023

சிப்காட் துணை மின்நிலையப் பகுதிகளில் இன்று (நவ.18) மின் தடை

புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 18.11.2023 (சனிக்கிழமை)  காலை 9 மணி முதல் மாலை 4.மணி வரை  தடை  ஏற்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிருந்து…

நவம்பர் 18, 2023

பாடகர் மீது கொலை வெறித்தாக்குதல் சிபிஎம் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

பட்டியல் சமூகப் பாடகர் பிரகாஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் வலியுறுத்தி…

நவம்பர் 17, 2023

கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வெள்ளிக்கிழமை விரதத்தை தொடங்கினர். புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்ப…

நவம்பர் 17, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தில் காபி வித் கலெக்டர் நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘காபி வித் கலெக்டர்” என்ற நிகழ்ச்சியில்,  ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (16.11.2023)…

நவம்பர் 16, 2023

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தின கொண்டாட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியும் இணைந்து…

நவம்பர் 16, 2023