தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் உணவு சாப்பிட்ட திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை பெளா்ணமியையொட்டி, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா். கிரிவல பக்தா்களுக்குத் தேவையான…

ஏப்ரல் 26, 2024