சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியின் போது உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டுப்போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற மாடு முட்டிய சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவியை…