சிவகங்கையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்  பிறந்தநாள்:  பொதுமக்களுக்கு அன்னதானம்

சிவகங்கை: சிவகங்கை  மாவட்ட தேமுதிக   சார்பில் கட்சியின் தலைவர்  விஜயகாந்த்  72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், ஊனமுற்றோர் மற்றும் அனாதை குழந்தைகளுக்கு  அன்னதானம்…

ஆகஸ்ட் 25, 2024

பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.6.40 கோடியில் சாலைப்பணிகள் தொடக்கம்

சிவகங்கை: சிவகங்கை அருகே பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் மூலம் ரூ.6.40 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி  தொடங்கியது. சிவகங்கை அருகே சூரக்குளம்புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 24, 2024

மறவமங்கலத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 916 பேர் மனு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 916 பேர் மனு அளித்தனர். காளையார்கோவில் ஒன்றியம், மறவமங்கலம் …

ஆகஸ்ட் 23, 2024

சிவகங்கை  பிஎம் ஶ்ரீ  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா

சிவகங்கை, ஆக. 23: சிவகங்கையிலுள்ள பிஎம் ஶ்ரீ  கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பதினெட்டாம் ஆண்டு விழா   கொண்டாடப்பட்டது. விழாவுக்கு  மாவட்ட‌ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி…

ஆகஸ்ட் 23, 2024

இடையமேலுார் சிஇஓஏ   சிபிஎஸ்இ  பள்ளியில் விளையாட்டு விழா

சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலூர் சிஇஓஏ  சிபிஎஸ்இ பள்ளியின் விளையாட்டு விழா சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (23.8.2024)  நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை…

ஆகஸ்ட் 23, 2024

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

சிவகங்கை : ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை, நிறைவேற்ற வலியுறுத்தி   ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் ஒட்டுமொத்த…

ஆகஸ்ட் 23, 2024

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அளித்த சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கம்…

சிவகங்கை: நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில அரசுக்கு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதி  ரூ. 1…

ஆகஸ்ட் 21, 2024

அமாவாசை நாளில் அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதழ் அடித்து  ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு

சிவகங்கை: வரும் அமாவாசை நாளில் ஊரைவிட்டு அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதல் அடித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனி பகுதியை…

ஆகஸ்ட் 20, 2024

ஆவணி அவிட்டம்:  புதிய பூணூல் அணிந்து கொண்ட பிராமண சமுதாய மக்கள்

சிவகங்கை:  ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் வசித்து வரும் பிராமண சமுதாய மக்கள் பங்கேற்ற பூணூல் மாற்றும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதத்தில் பௌர்ணமியும்,…

ஆகஸ்ட் 19, 2024

சிவகங்கையில் சுதந்திர தின விழா கால்பந்து போட்டி: திருமங்கலம் அணி சாம்பியன்…

சிவகங்கையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் திருமங்கலம் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. சிவகங்கை ஐவர் கால்பந்தாட்ட மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம்,…

ஆகஸ்ட் 18, 2024