சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த விடுப்பு எடுத்து போராட்டம்

சிவகங்கை : ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்சக் கோரிக்கைகளை, நிறைவேற்ற வலியுறுத்தி   ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினரின் ஒட்டுமொத்த…

ஆகஸ்ட் 23, 2024

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரண நிதி அளித்த சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கம்…

சிவகங்கை: நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில அரசுக்கு சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திரட்டப்பட்ட நிதி  ரூ. 1…

ஆகஸ்ட் 21, 2024

அமாவாசை நாளில் அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதழ் அடித்து  ஆட்சியரிடம் வழங்கியதால் பரபரப்பு

சிவகங்கை: வரும் அமாவாசை நாளில் ஊரைவிட்டு அகதிகளாக வெளியேறும் விழா என அழைப்பிதல் அடித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். சிவகங்கை அருகே உள்ள கீழக்கண்டனி பகுதியை…

ஆகஸ்ட் 20, 2024

ஆவணி அவிட்டம்:  புதிய பூணூல் அணிந்து கொண்ட பிராமண சமுதாய மக்கள்

சிவகங்கை:  ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிவகங்கை நகரில் வசித்து வரும் பிராமண சமுதாய மக்கள் பங்கேற்ற பூணூல் மாற்றும் வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதத்தில் பௌர்ணமியும்,…

ஆகஸ்ட் 19, 2024

சிவகங்கையில் சுதந்திர தின விழா கால்பந்து போட்டி: திருமங்கலம் அணி சாம்பியன்…

சிவகங்கையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்து போட்டியில் திருமங்கலம் அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. சிவகங்கை ஐவர் கால்பந்தாட்ட மைதானத்தில்  நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம்,…

ஆகஸ்ட் 18, 2024

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு… தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தினர் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலைக்கு  நீதி கேட்டு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் தலைவர் மதியழகன், செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சிவகங்கை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…

ஆகஸ்ட் 18, 2024

அருள்மிகு  பூமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழா

சிவகங்கை நகர், சேதுபதி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு பூமாரியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பெரும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.…

ஆகஸ்ட் 18, 2024

வெளிநாட்டில் இருந்து இல்ல விழாவுக்கு வந்த முதலாளியை சாரட் வண்டியில் அழைத்து வந்துஅசத்திய தொழிலாளி..!

அன்பான அழைப்பை ஏற்று  தனது இல்ல விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த முதலாளியை சாரட் வண்டியில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்து ஒரு தொழிலாளி…

ஆகஸ்ட் 18, 2024

சிவகங்கை மாவட்டத்தில் அதிமுக அடிமட்ட தொண்டர்களின் போஸ்டரால் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி…

சிவகங்கை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல கட்டங்களாக…

ஆகஸ்ட் 16, 2024

காஞ்சிரங்கால் ஊராட்சித்தலைவர்  மாரடைப்பால் மரணம்

சிவகங்கை, ஆக : சிவகங்கை  அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.எம். மணிமுத்து(65) மாரடைப்பால் வியாழக்கிழமை மரணமடைந்தார். சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலராகவும், காஞ்சிரங்கால் ஊராட்சி…

ஆகஸ்ட் 16, 2024