பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை,அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில், பட்டாசு வெடித்துமாசற்ற தீபாவளியை கொண்டாடி மகிழலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் …