அரசியல் கட்சிகளை கலங்கடிக்க செய்யும் திருச்சி சுயேச்சை வேட்பாளர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் இந்தியா கூட்டணி சார்பில் ம.தி.மு.க.…