புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா (Tmt.I.S.MERCY RAMYA, IAS) 22.05.2023 திங்கள்கிழமை காலை 09.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பொறுப்பேற்க உள்ளார் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா திங்கள்கிழமை பொறுப்பேற்கிறார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்கவுள்ள்ள மெர்சி ரம்யா