Close
செப்டம்பர் 20, 2024 4:39 காலை

புதுக்கோட்டை ஈரோ கிட்ஸ் மழலையர் பள்ளியில் சுதந்திர தினவிழா

புதுக்கோட்டை

ஈரோ கிட்ஸ் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா

புதுக்கோட்டை கூடல் நகரில் உள்ள   ஈரோ கிட்ஸ் மழலை யர்கள்   பள்ளியில்  நடைபெற்ற சுதந்திர தின விழாவில்   பள்ளியின்       தாளாளர் கவிஞர் ஆர்எம்வீ, .கதிரேசன் தேசிய கொடிய ஏற்றி வைத்து   வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளியின்     முதல்வர் தேவிகீர்த்தனா,    வரவேற்றார்.  இதையொட்டி மழலையர்கள்  நடனமாடி  புதுக்கோட்டை கூடல் நகரில்உள்ள   ஈரோ கிட்ஸ் மழலையர்கள்   ஆர்வமுடன்  மழலையர்கள்  நடனமாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மழலையர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.  ஆசிரியைகள், பெற்றோர்கள்   கலந்து கொண்டனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது  ஆசிரியைகள், பெற்றோர்கள்   கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top