Close
மே 21, 2025 2:41 காலை

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கல்..

சென்னை

திருவொற்றியூர் சார்லஸ் நகரில் புதிதாக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கிய முன்னாள் எம்எல்ஏ குப்பன்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

திருவொற்றியூர் சார்லஸ் நகரில் புதிதாக அண்ணா தொழிற் சங்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை பகுதி செயலாளரும்,  முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.குப்பன் வழங்கினார்.

இதில்,  மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக், வட்டச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top