Close
ஏப்ரல் 2, 2025 2:12 காலை

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் சார்பில் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு கழிப்பறை..!

ரோட்டரி மாவட்டம் 3000-ன் முன்னாள் ஆளுநர் ஆனந்த ஜோதி, தற்போதைய ஆளுநர் ராஜா கோவிந்தசாமி மற்றும் உறுப்பினர்கள்.

பள்ளியில் கழிப்பறை திறப்பு

சோழவந்தான் :

மதுரை, சோழவந்தான், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ரூபாய் 14.60 லட்சம் செலவில் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தால் பள்ளி மாணவி
களுக்கு கட்டி முடித்த கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ரோட்டரி மாவட்டம் 3000-ன் முன்னாள் ஆளுநர் ஆனந்த ஜோதி மற்றும் தற்போதைய ஆளுநர் ராஜா கோவிந்தசாமி இந்த புதிய கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.

மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் வாசுதேவன், பால
சுப்ரமணியன், கன்னியப்பன், ஆடிட்டர் சேதுமாதவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top