நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்புகள் தற்போதைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து திரட்டப்பட்டுள்ளது. அதன் லிங்க் உள்ளிட்டவைகளை இதனுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிங் மல்டி விஷுவல் மீடியா- திருச்சி
வணிக மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகி- 20 பேர்
பாலினம் : பெண்
அனுபவம் – 0-1 வருடம்
சம்பளம்: 15,000 – 25,000
வயது வரம்பு – 18-32
இடம்: நாமக்கல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-12-2026
தரவு சேகரிப்பு மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளுக்காக பெண்களை வணிக மேம்பாட்டு நிர்வாகியாக பணியமர்த்த உள்ளனர். இந்த பணிக்கு ஆர்வமாக உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் 9843805490 என்ற தொடர்பு எண்ணை அழைக்கலாம்.
விண்ணப்பிக்க: https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/24010405420426329
———–
எஸ்கேவி இண்டஸ்ட்ரீஸ்
தயாரிப்பு மேலாளர்- 3 பேர்
பாலினம் : அனைவரும்
கல்வித்தகுதி: முதுகலை பட்டதாரி
அனுபவம் – 2-3 ஆண்டுகள்
சம்பளம்: 15,000 – 20,000
வயது வரம்பு – 27-55
இடம்: நாமக்கல், வெண்ணந்தூர் மற்றும் திருச்செங்கோடு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-12-2026
கனரக எஃகு தொழிற்சாலைகளின் உற்பத்தியை நிர்வகிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க: https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/24032603262434217
=========
அன்னை புராடக்ட்
கணக்கு உதவியாளர்- 5 பேர்
பாலினம் : அனைவரும்
கல்வித்தகுதி: இளங்கலை பட்டதாரி
அனுபவம் – 1 ஆண்டுகள்
சம்பளம்: 10,000 – 15,000
வயது வரம்பு – 20-50
இடம்: நாமக்கல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-12-2026
விண்ணப்பிக்க: https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfair_single/24112204011406965
குறிப்பு: இந்த தகவல் தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நாமக்கல் வேலைவாய்ப்புகளை சேகரித்து கொடுக்கப்பட்டுள்ளன.