Close
டிசம்பர் 12, 2024 11:33 காலை

சோழவந்தான் பேரூராட்சியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு..!

மனித உரிமைகள் தினத்தையொட்டி சோழவந்தான் நகராட்சி அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சோழவந்தான்:

நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், செயல் அலுவலர் செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள், இளநிலை உதவியாளர்கள் கண்ணம்மா, கல்யாணி பணியாளர்கள் சோனை, பூவலிங்கம், பாண்டி மற்றும் துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top