தென்னக ரயில்வே அறிவித்துள்ள புதிய அட்டவணையின்படி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் – 01.01.2025 முதல்…
- 20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.
- 22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.
- 16127 குருவாயூர் காலை 10.20 மணி.
- 12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.
- 20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.
- 12605 பல்லவன் மதியம் 3.40 மணி.
- 20605 செந்தூர் மாலை 4.00 மணி.
- 12642 திருக்குறள் – கன்னியாகுமரி (வாராந்திர ஞாயிறு மற்றும் செவ்வாய்) மாலை 4.10 மணி.
- 12652 மதுரை – சம்பர்க் கிராந்தி (வாராந்திர புதன் மற்றும் வெள்ளி ) மாலை 4.10 மணி.
- 16101 கொல்லம் மாலை 5.00 மணி.
- 12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.
- 22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.
- 16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.
- 12693 முத்து நகர் இரவு 7.30 மணி.
- 20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.
- 12661 பொதிகை இரவு 8.10 மணி.
- 12631 நெல்லை இரவு 8.40 மணி
- 12665 கன்னியாகுமரி (வாராந்திர செவ்வாய்) இரவு 9.05 மணி.
- 12637 பாண்டியன் இரவு 9.40 மணி.
- 12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.