Close
ஜனவரி 8, 2025 2:39 மணி

தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகள் வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் 1.1.2025-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக்.29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக, கடந்த நவ.28-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கான படிவங்கள் பெறப்பட்டன.

இவ்வாறு பெறப்பட்ட படிவங்கள் மீது கள விசாரணை செய்து, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஆண்கள் 3,11,74,027 பெண்கள் 3,24,29,803 மூன்றாம் பாலினம் 9,120 என மொத்தம் 6,36,12,950 வாக்காளர்கள் உள்ளனர்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்:

திருவள்ளூர் மாவட்டம் ஆண்கள்: 1738395, பெண்கள்: 1791863, மூன்றாம் பாலினத்தவர்: 787, மொத்த வாக்காளர்கள்: 3531045

1-கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 136912, பெண்கள்: 144931, மூன்றாம் பாலினத்தவர்: 40, மொத்த வாக்காளர்கள்: 281883

 2-பொன்னேரி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 130462, பெண்கள்: 137555, மூன்றாம் பாலினத்தவர்: 33, மொத்த வாக்காளர்கள்: 268050

 3-திருத்தணி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 138048, பெண்கள்: 142626, மூன்றாம் பாலினத்தவர்: 32, மொத்த வாக்காளர்கள்: 280706

 4-திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131765, பெண்கள்: 138857, மூன்றாம் பாலினத்தவர்: 40, மொத்த வாக்காளர்கள்: 270662

 5-பூந்தமல்லி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 189066, பெண்கள்: 197677, மூன்றாம் பாலினத்தவர்: 80, மொத்த வாக்காளர்கள்: 386823

 6-ஆவடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 226653, பெண்கள்: 233663, மூன்றாம் பாலினத்தவர்: 92, மொத்த வாக்காளர்கள்: 460408

 7-மதுரவாயல் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 221230, பெண்கள்: 220320, மூன்றாம் பாலினத்தவர்: 119, மொத்த வாக்காளர்கள்: 441669

 8-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 183234, பெண்கள்: 185337, மூன்றாம் பாலினத்தவர்: 81, மொத்த வாக்காளர்கள்: 368652

 9-மாதவரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 240773, பெண்கள்: 245645, மூன்றாம் பாலினத்தவர்: 118, மொத்த வாக்காளர்கள்: 486536

 10-திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 140252, பெண்கள்: 145252, மூன்றாம் பாலினத்தவர்: 152, மொத்த வாக்காளர்கள்: 285656

 சென்னை மாவட்டம்  ஆண்கள்: 1970279, பெண்கள்: 2044323, மூன்றாம் பாலினத்தவர்: 1276, மொத்த வாக்காளர்கள்: 4015878

 11-டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 120727, பெண்கள்: 130082, மூன்றாம் பாலினத்தவர்: 121, மொத்த வாக்காளர்கள்: 250930

 12-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 145072, பெண்கள்: 150696, மூன்றாம் பாலினத்தவர்: 92, மொத்த வாக்காளர்கள்: 295860

 13-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 140790, பெண்கள்: 148074, மூன்றாம் பாலினத்தவர்: 73, மொத்த வாக்காளர்கள்: 288937

 14-வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119733, பெண்கள்: 124730, மூன்றாம் பாலினத்தவர்: 65, மொத்த வாக்காளர்கள்: 244528

 15-திரு-வி-க-நகர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 108105, பெண்கள்: 114547, மூன்றாம் பாலினத்தவர்: 75, மொத்த வாக்காளர்கள்: 222727

 16-எழும்பூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 96546, பெண்கள்: 98535, மூன்றாம் பாலினத்தவர்: 70, மொத்த வாக்காளர்கள்: 195151

 17-ராயபுரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 96217, பெண்கள்: 100745, மூன்றாம் பாலினத்தவர்: 73, மொத்த வாக்காளர்கள்: 197035

 18-துறைமுகம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 92615, பெண்கள்: 86296, மூன்றாம் பாலினத்தவர்: 69, மொத்த வாக்காளர்கள்: 178980

 19-சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117597, பெண்கள்: 122180, மூன்றாம் பாலினத்தவர்: 63, மொத்த வாக்காளர்கள்: 239840

 20-ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 116363, பெண்கள்: 121998, மூன்றாம் பாலினத்தவர்: 114, மொத்த வாக்காளர்கள்: 238475

 21-அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137140, பெண்கள்: 143248, மூன்றாம் பாலினத்தவர்: 102, மொத்த வாக்காளர்கள்: 280490

 22- விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 142634, பெண்கள்: 144692, மூன்றாம் பாலினத்தவர்: 91, மொத்த வாக்காளர்கள்: 287417

 23-சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 134153, பெண்கள்: 139382, மூன்றாம் பாலினத்தவர்: 88, மொத்த வாக்காளர்கள்: 273623

 24-தியாகராயநகர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 115975, பெண்கள்: 119588, மூன்றாம் பாலினத்தவர்: 53, மொத்த வாக்காளர்கள்: 235616

 25-மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 130527, பெண்கள்: 139055, மூன்றாம் பாலினத்தவர்: 45, மொத்த வாக்காளர்கள்: 269627

 26-வேளச்சேரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 156085, பெண்கள்: 160475, மூன்றாம் பாலினத்தவர்: 82, மொத்த வாக்காளர்கள்: 316642

செங்கல்பட்டு மாவட்டம்: ஆண்கள்: 1357923, பெண்கள்: 1389146, மூன்றாம் பாலினத்தவர்: 481, மொத்த வாக்காளர்கள்: 2747550

27-சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 345184, பெண்கள்: 345645, மூன்றாம் பாலினத்தவர்: 129, மொத்த வாக்காளர்கள்: 690958

 30-பல்லாவரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 218573, பெண்கள்: 221859, மூன்றாம் பாலினத்தவர்: 45, மொத்த வாக்காளர்கள்: 440477

 31-தாம்பரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 203675, பெண்கள்: 207481, மூன்றாம் பாலினத்தவர்: 71, மொத்த வாக்காளர்கள்: 411227

 32-செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 213950, பெண்கள்: 222125, மூன்றாம் பாலினத்தவர்: 66, மொத்த வாக்காளர்கள்: 436141

 33-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 153425, பெண்கள்: 159458, மூன்றாம் பாலினத்தவர்: 56, மொத்த வாக்காளர்கள்: 312939

 34-செய்யூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 110931, பெண்கள்: 115219, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 226173

 35-மதுராந்தகம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 112185, பெண்கள்: 117359, மூன்றாம் பாலினத்தவர்: 91, மொத்த வாக்காளர்கள்: 229635

காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்கள்: 670932, பெண்கள்: 710561, மூன்றாம் பாலினத்தவர்: 217, மொத்த வாக்காளர்கள்: 1381710

28-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 194407, பெண்கள்: 200088, மூன்றாம் பாலினத்தவர்: 62, மொத்த வாக்காளர்கள்: 394557

 29-ஸ்ரீபெரும்புதூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 193913, பெண்கள்: 206199, மூன்றாம் பாலினத்தவர்: 68, மொத்த வாக்காளர்கள்: 400180

 36-உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 130715, பெண்கள்: 141193, மூன்றாம் பாலினத்தவர்: 54, மொத்த வாக்காளர்கள்: 271962

 37-காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 151897, பெண்கள்: 163081, மூன்றாம் பாலினத்தவர்: 33, மொத்த வாக்காளர்கள்: 315011

ராணிபேட்டை மாவட்டம்: ஆண்கள்: 513838, பெண்கள்: 544932, மூன்றாம் பாலினத்தவர்: 105, மொத்த வாக்காளர்கள்: 1058875

38-அரக்கோணம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 113588, பெண்கள்: 120791, மூன்றாம் பாலினத்தவர்: 29, மொத்த வாக்காளர்கள்: 234408

 39-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 139449, பெண்கள்: 146283, மூன்றாம் பாலினத்தவர்: 15, மொத்த வாக்காளர்கள்: 285747

 41-ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131012, பெண்கள்: 140451, மூன்றாம் பாலினத்தவர்: 36, மொத்த வாக்காளர்கள்: 271499

 42-ஆற்காடு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 129789, பெண்கள்: 137407, மூன்றாம் பாலினத்தவர்: 25, மொத்த வாக்காளர்கள்: 267221

வேலூர் மாவட்டம் ஆண்கள்: 631216, பெண்கள்: 678153, மூன்றாம் பாலினத்தவர்: 184, மொத்த வாக்காளர்கள்: 1309553

 40-காட்பாடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 120992, பெண்கள்: 130642, மூன்றாம் பாலினத்தவர்: 40, மொத்த வாக்காளர்கள்: 251674

 43-வேலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 120680, பெண்கள்: 131233, மூன்றாம் பாலினத்தவர்: 52, மொத்த வாக்காளர்கள்: 251965

 44-அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127769, பெண்கள்: 136908, மூன்றாம் பாலினத்தவர்: 37, மொத்த வாக்காளர்கள்: 264714

 45-கீழவைத்தினாங்குப்பம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 116018, பெண்கள்: 122414, மூன்றாம் பாலினத்தவர்: 10, மொத்த வாக்காளர்கள்: 238442

 46-குடியாத்தம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 145757, பெண்கள்: 156956, மூன்றாம் பாலினத்தவர்: 45, மொத்த வாக்காளர்கள்: 302758

திருப்பத்தூர் மாவட்டம்: ஆண்கள்: 483814, பெண்கள்: 502827, மூன்றாம் பாலினத்தவர்: 155, மொத்த வாக்காளர்கள்: 986796

47-வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127702, பெண்கள்: 132666, மூன்றாம் பாலினத்தவர்: 60, மொத்த வாக்காளர்கள்: 260428

 48-ஆம்பூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117694, பெண்கள்: 126935, மூன்றாம் பாலினத்தவர்: 47, மொத்த வாக்காளர்கள்: 244676

 49-ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 120366, பெண்கள்: 123258, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 243644

 50-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 118052, பெண்கள்: 119968, மூன்றாம் பாலினத்தவர்: 28, மொத்த வாக்காளர்கள்: 238048

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆண்கள்: 831405, பெண்கள்: 829139, மூன்றாம் பாலினத்தவர்: 306, மொத்த வாக்காளர்கள்: 1660850

 51-ஊத்தங்கரை (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 124256, பெண்கள்: 124686, மூன்றாம் பாலினத்தவர்: 54, மொத்த வாக்காளர்கள்: 248996

 52-பர்கூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 125155, பெண்கள்: 128809, மூன்றாம் பாலினத்தவர்: 19, மொத்த வாக்காளர்கள்: 253983

 53-கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137139, பெண்கள்: 143060, மூன்றாம் பாலினத்தவர்: 56, மொத்த வாக்காளர்கள்: 280255

 54-வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 133099, பெண்கள்: 129747, மூன்றாம் பாலினத்தவர்: 40, மொத்த வாக்காளர்கள்: 262886

 55-ஓசூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 182482, பெண்கள்: 178836, மூன்றாம் பாலினத்தவர்: 93, மொத்த வாக்காளர்கள்: 361411

 56-தளி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 129274, பெண்கள்: 124001, மூன்றாம் பாலினத்தவர்: 44, மொத்த வாக்காளர்கள்: 253319

தருமபுரி மாவட்டம்: ஆண்கள்: 643962, பெண்கள்: 633783, மூன்றாம் பாலினத்தவர்: 172, மொத்த வாக்காளர்கள்: 1277917

57-பாலக்கோடு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122998, பெண்கள்: 121224, மூன்றாம் பாலினத்தவர்: 21, மொத்த வாக்காளர்கள்: 244243

 58-பென்னாகரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 129613, பெண்கள்: 122421, மூன்றாம் பாலினத்தவர்: 9, மொத்த வாக்காளர்கள்: 252043

 59-தர்மபுரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 135019, பெண்கள்: 133298, மூன்றாம் பாலினத்தவர்: 107, மொத்த வாக்காளர்கள்: 268424

 60-பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131349, பெண்கள்: 131508, மூன்றாம் பாலினத்தவர்: 16, மொத்த வாக்காளர்கள்: 262873

 61-அரூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 124983, பெண்கள்: 125332, மூன்றாம் பாலினத்தவர்: 19, மொத்த வாக்காளர்கள்: 250334

திருவண்ணாமலை மாவட்டம்: ஆண்கள்: 1033948, பெண்கள்: 1082085, மூன்றாம் பாலினத்தவர்: 130, மொத்த வாக்காளர்கள்: 2116163

62-செங்கம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 140679, பெண்கள்: 143680, மூன்றாம் பாலினத்தவர்: 12, மொத்த வாக்காளர்கள்: 284371

 63-திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 134401, பெண்கள்: 143904, மூன்றாம் பாலினத்தவர்: 42, மொத்த வாக்காளர்கள்: 278347

 64-கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 126782, பெண்கள்: 132661, மூன்றாம் பாலினத்தவர்: 12, மொத்த வாக்காளர்கள்: 259455

 65-கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 124862, பெண்கள்: 129307, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 254182

 66-போளூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119874, பெண்கள்: 125234, மூன்றாம் பாலினத்தவர்: 10, மொத்த வாக்காளர்கள்: 245118

 67-ஆரணி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137008, பெண்கள்: 145769, மூன்றாம் பாலினத்தவர்: 29, மொத்த வாக்காளர்கள்: 282806

 68-செய்யார் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 128880, பெண்கள்: 135357, மூன்றாம் பாலினத்தவர்: 8, மொத்த வாக்காளர்கள்: 264245

 69-வந்தவாசி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 121462, பெண்கள்: 126173, மூன்றாம் பாலினத்தவர்: 4, மொத்த வாக்காளர்கள்: 247639

விழுப்புரம் மாவட்டம்: ஆண்கள்: 845132, பெண்கள்: 871355, மூன்றாம் பாலினத்தவர்: 231, மொத்த வாக்காளர்கள்: 1716718

70-செஞ்சி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127865, பெண்கள்: 132073, மூன்றாம் பாலினத்தவர்: 34, மொத்த வாக்காளர்கள்: 259972

 71-மயிலம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 108394, பெண்கள்: 109371, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 217785

 72-திண்டிவனம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 114714, பெண்கள்: 119443, மூன்றாம் பாலினத்தவர்: 17, மொத்த வாக்காளர்கள்: 234174

 73-வானூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 114114, பெண்கள்: 119541, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 233675

 74-விழுப்புரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 129286, பெண்கள்: 136104, மூன்றாம் பாலினத்தவர்: 79, மொத்த வாக்காளர்கள்: 265469

 75-விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119216, பெண்கள்: 123377, மூன்றாம் பாலினத்தவர்: 29, மொத்த வாக்காளர்கள்: 242622

 76-திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131543, பெண்கள்: 131446, மூன்றாம் பாலினத்தவர்: 32, மொத்த வாக்காளர்கள்: 263021

கள்ளக்குறிச்சி மாவட்டம்: ஆண்கள்: 571875, பெண்கள்: 574730, மூன்றாம் பாலினத்தவர்: 245, மொத்த வாக்காளர்கள்: 1146850

77-உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 151894, பெண்கள்: 149867, மூன்றாம் பாலினத்தவர்: 54, மொத்த வாக்காளர்கள்: 301815

 78-ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 140121, பெண்கள்: 139034, மூன்றாம் பாலினத்தவர்: 60, மொத்த வாக்காளர்கள்: 279215

 79-சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137106, பெண்கள்: 139637, மூன்றாம் பாலினத்தவர்: 51, மொத்த வாக்காளர்கள்: 276794

 80-கள்ளக்குறிச்சி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 142754, பெண்கள்: 146192, மூன்றாம் பாலினத்தவர்: 80, மொத்த வாக்காளர்கள்: 289026

சேலம் மாவட்டம்: ஆண்கள்: 1487707, பெண்கள்: 1511922, மூன்றாம் பாலினத்தவர்: 324, மொத்த வாக்காளர்கள்: 2999953

 81-கங்கவல்லி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 112591, பெண்கள்: 119065, மூன்றாம் பாலினத்தவர்: 9, மொத்த வாக்காளர்கள்: 231665

 82-ஆத்தூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117645, பெண்கள்: 125473, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 243138

 83-ஏற்காடு (ST) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 139714, பெண்கள்: 146584, மூன்றாம் பாலினத்தவர்: 16, மொத்த வாக்காளர்கள்: 286314

 84-ஓமலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 154258, பெண்கள்: 148350, மூன்றாம் பாலினத்தவர்: 14, மொத்த வாக்காளர்கள்: 302622

 85-மேட்டூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 139997, பெண்கள்: 137747, மூன்றாம் பாலினத்தவர்: 18, மொத்த வாக்காளர்கள்: 277762

 86-எடப்பாடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 146507, பெண்கள்: 143628, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 290158

 87-சங்கரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137313, பெண்கள்: 135519, மூன்றாம் பாலினத்தவர்: 17, மொத்த வாக்காளர்கள்: 272849

 88-சேலம் (மேற்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 151857, பெண்கள்: 153973, மூன்றாம் பாலினத்தவர்: 78, மொத்த வாக்காளர்கள்: 305908

 89-சேலம் (வடக்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131992, பெண்கள்: 139580, மூன்றாம் பாலினத்தவர்: 48, மொத்த வாக்காளர்கள்: 271620

 90-சேலம் (தெற்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 123957, பெண்கள்: 130387, மூன்றாம் பாலினத்தவர்: 59, மொத்த வாக்காளர்கள்: 254403

 91-வீரபாண்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131876, பெண்கள்: 131616, மூன்றாம் பாலினத்தவர்: 22, மொத்த வாக்காளர்கள்: 263514

நாமக்கல் மாவட்டம்: ஆண்கள்: 702555, பெண்கள்: 751465, மூன்றாம் பாலினத்தவர்: 252, மொத்த வாக்காளர்கள்: 1454272

92-ராசிபுரம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 114027, பெண்கள்: 120412, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 234450

 93-சேந்தமங்கலம் (எஸ்டி) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 120244, பெண்கள்: 126827, மூன்றாம் பாலினத்தவர்: 33, மொத்த வாக்காளர்கள்: 247104

 94-நாமக்கல் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 125608, பெண்கள்: 135876, மூன்றாம் பாலினத்தவர்: 56, மொத்த வாக்காளர்கள்: 261540

 95-பரமத்தி-வேலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 105471, பெண்கள்: 115438, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 220920

 96-திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 111497, பெண்கள்: 119144, மூன்றாம் பாலினத்தவர்: 63, மொத்த வாக்காளர்கள்: 230704

 97-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 125708, பெண்கள்: 133768, மூன்றாம் பாலினத்தவர்: 78, மொத்த வாக்காளர்கள்: 259554

ஈரோடு மாவட்டம்: ஆண்கள்: 955356, பெண்கள்: 1021871, மூன்றாம் பாலினத்தவர்: 192, மொத்த வாக்காளர்கள்: 1977419

98-ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 109636, பெண்கள்: 116760, மூன்றாம் பாலினத்தவர்: 37, மொத்த வாக்காளர்கள்: 226433

 99-ஈரோடு (மேற்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 146354, பெண்கள்: 154714, மூன்றாம் பாலினத்தவர்: 48, மொத்த வாக்காளர்கள்: 301116

 100-மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 108839, பெண்கள்: 119829, மூன்றாம் பாலினத்தவர்: 12, மொத்த வாக்காளர்கள்: 228680

 103-பெருந்துறை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 114478, பெண்கள்: 123367, மூன்றாம் பாலினத்தவர்: 9, மொத்த வாக்காளர்கள்: 237854

 104-பவானி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 118110, பெண்கள்: 124088, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 242218

 105-அந்தியூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 108230, பெண்கள்: 112662, மூன்றாம் பாலினத்தவர்: 30, மொத்த வாக்காளர்கள்: 220922

 106-கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122059, பெண்கள்: 134148, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 256220

 107-பவானிசாகர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127650, பெண்கள்: 136303, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 263976

திருப்பூர் மாவட்டம்: ஆண்கள்: 1182905, பெண்கள்: 1232351, மூன்றாம் பாலினத்தவர்: 352, மொத்த வாக்காளர்கள்: 2415608

101-தாராபுரம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127443, பெண்கள்: 136336, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 263790

 102-காங்கயம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 128669, பெண்கள்: 137555, மூன்றாம் பாலினத்தவர்: 24, மொத்த வாக்காளர்கள்: 266248

 112-அவனாசி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 141637, பெண்கள்: 151172, மூன்றாம் பாலினத்தவர்: 8, மொத்த வாக்காளர்கள்: 292817

 113-திருப்பூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 202061, பெண்கள்: 199688, மூன்றாம் பாலினத்தவர்: 171, மொத்த வாக்காளர்கள்: 401920

 114-திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 135688, பெண்கள்: 136029, மூன்றாம் பாலினத்தவர்: 32, மொத்த வாக்காளர்கள்: 271749

 115-பல்லடம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 201897, பெண்கள்: 208117, மூன்றாம் பாலினத்தவர்: 57, மொத்த வாக்காளர்கள்: 410071

 125-உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 128771, பெண்கள்: 140116, மூன்றாம் பாலினத்தவர்: 31, மொத்த வாக்காளர்கள்: 268918

 126-மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 116739, பெண்கள்: 123338, மூன்றாம் பாலினத்தவர்: 18, மொத்த வாக்காளர்கள்: 240095

நீலகிரி மாவட்டம்: ஆண்கள்: 279201, பெண்கள்: 305041, மூன்றாம் பாலினத்தவர்: 18, மொத்த வாக்காளர்கள்: 584260

108-உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 94581, பெண்கள்: 103813, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 198405

 109-கூடலூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 94582, பெண்கள்: 100727, மூன்றாம் பாலினத்தவர்: 3, மொத்த வாக்காளர்கள்: 195312

 110-குன்னூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 90038, பெண்கள்: 100501, மூன்றாம் பாலினத்தவர்: 4, மொத்த வாக்காளர்கள்: 190543

 111-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 149826, பெண்கள்: 162018, மூன்றாம் பாலினத்தவர்: 47, மொத்த வாக்காளர்கள்: 311891

கோயம்புத்தூர் மாவட்டம்: ஆண்கள்: 1558678, பெண்கள்: 1626259, மூன்றாம் பாலினத்தவர்: 657, மொத்த வாக்காளர்கள்: 3185594

116-சூலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 162086, பெண்கள்: 172126, மூன்றாம் பாலினத்தவர்: 99, மொத்த வாக்காளர்கள்: 334311

 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 243839, பெண்கள்: 247153, மூன்றாம் பாலினத்தவர்: 151, மொத்த வாக்காளர்கள்: 491143

 118-கோயம்புத்தூர் (வடக்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 173043, பெண்கள்: 172855, மூன்றாம் பாலினத்தவர்: 36, மொத்த வாக்காளர்கள்: 345934

 119-தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 168227, பெண்கள்: 174557, மூன்றாம் பாலினத்தவர்: 144, மொத்த வாக்காளர்கள்: 342928

 120-கோயம்புத்தூர் (தெற்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 121431, பெண்கள்: 123398, மூன்றாம் பாலினத்தவர்: 34, மொத்த வாக்காளர்கள்: 244863

 121-சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 166199, பெண்கள்: 170611, மூன்றாம் பாலினத்தவர்: 32, மொத்த வாக்காளர்கள்: 336842

 122-கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 170808, பெண்கள்: 178963, மூன்றாம் பாலினத்தவர்: 44, மொத்த வாக்காளர்கள்: 349815

 123-பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 108969, பெண்கள்: 120073, மூன்றாம் பாலினத்தவர்: 44, மொத்த வாக்காளர்கள்: 229086

 124-வால்பாறை (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 94250, பெண்கள்: 104505, மூன்றாம் பாலினத்தவர்: 26, மொத்த வாக்காளர்கள்: 198781

திண்டுக்கல் மாவட்டம்: ஆண்கள்: 929706, பெண்கள்: 985625, மூன்றாம் பாலினத்தவர்: 233, மொத்த வாக்காளர்கள்: 1915564

127-பழனி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 134604, பெண்கள்: 141454, மூன்றாம் பாலினத்தவர்: 63, மொத்த வாக்காளர்கள்: 276121

 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 115958, பெண்கள்: 124876, மூன்றாம் பாலினத்தவர்: 7, மொத்த வாக்காளர்கள்: 240841

 129-ஆத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 142311, பெண்கள்: 154020, மூன்றாம் பாலினத்தவர்: 24, மொத்த வாக்காளர்கள்: 296355

 130-நிலக்கோட்டை (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122395, பெண்கள்: 128060, மூன்றாம் பாலினத்தவர்: 18, மொத்த வாக்காளர்கள்: 250473

 131-நத்தம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 142557, பெண்கள்: 149875, மூன்றாம் பாலினத்தவர்: 75, மொத்த வாக்காளர்கள்: 292507

 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 138182, பெண்கள்: 146884, மூன்றாம் பாலினத்தவர்: 43, மொத்த வாக்காளர்கள்: 285109

 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 133699, பெண்கள்: 140456, மூன்றாம் பாலினத்தவர்: 3, மொத்த வாக்காளர்கள்: 274158

கரூர் மாவட்டம்: ஆண்கள்: 430734, பெண்கள்: 466921, மூன்றாம் பாலினத்தவர்: 84, மொத்த வாக்காளர்கள்: 897739

134-அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 101141, பெண்கள்: 111410, மூன்றாம் பாலினத்தவர்: 4, மொத்த வாக்காளர்கள்: 212555

 135-கரூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 113629, பெண்கள்: 127540, மூன்றாம் பாலினத்தவர்: 42, மொத்த வாக்காளர்கள்: 241211

 136-கிருஷ்ணராயபுரம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 103852, பெண்கள்: 109773, மூன்றாம் பாலினத்தவர்: 33, மொத்த வாக்காளர்கள்: 213658

 137-குளித்தலை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 112112, பெண்கள்: 118198, மூன்றாம் பாலினத்தவர்: 5, மொத்த வாக்காளர்கள்: 230315

திருச்சிராப்பள்ளி மாவட்டம்: ஆண்கள்: 1136640, பெண்கள்: 1210847, மூன்றாம் பாலினத்தவர்: 365, மொத்த வாக்காளர்கள்: 2347852

138-மணப்பாறை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 139422, பெண்கள்: 144955, மூன்றாம் பாலினத்தவர்: 9, மொத்த வாக்காளர்கள்: 284386

 139-ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 150799, பெண்கள்: 161179, மூன்றாம் பாலினத்தவர்: 51, மொத்த வாக்காளர்கள்: 312029

 140-திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 132857, பெண்கள்: 144126, மூன்றாம் பாலினத்தவர்: 35, மொத்த வாக்காளர்கள்: 277018

 141-திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 125646, பெண்கள்: 134337, மூன்றாம் பாலினத்தவர்: 73, மொத்த வாக்காளர்கள்: 260056

 142-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 136301, பெண்கள்: 143352, மூன்றாம் பாலினத்தவர்: 68, மொத்த வாக்காளர்கள்: 279721

 143-லால்குடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 107375, பெண்கள்: 115455, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 222853

 144-மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 124426, பெண்கள்: 134225, மூன்றாம் பாலினத்தவர்: 49, மொத்த வாக்காளர்கள்: 258700

 145-முசிறி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 110060, பெண்கள்: 115834, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 225917

 146-துறையூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 109754, பெண்கள்: 117384, மூன்றாம் பாலினத்தவர்: 34, மொத்த வாக்காளர்கள்: 227172

பெரம்பலூர் மாவட்டம்: ஆண்கள்: 286591, பெண்கள்: 299452, மூன்றாம் பாலினத்தவர்: 30, மொத்த வாக்காளர்கள்: 586073

147-பெரம்பலூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 149106, பெண்கள்: 158162, மூன்றாம் பாலினத்தவர்: 28, மொத்த வாக்காளர்கள்: 307296

 148-குன்னம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137485, பெண்கள்: 141290, மூன்றாம் பாலினத்தவர்: 2, மொத்த வாக்காளர்கள்: 278777

அரியலூர் மாவட்டம்: ஆண்கள்: 262440, பெண்கள்: 266232, மூன்றாம் பாலினத்தவர்: 19, மொத்த வாக்காளர்கள்: 528691

 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131291, பெண்கள்: 132760, மூன்றாம் பாலினத்தவர்: 9, மொத்த வாக்காளர்கள்: 264060

 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131149, பெண்கள்: 133472, மூன்றாம் பாலினத்தவர்: 10, மொத்த வாக்காளர்கள்: 264631

கடலூர் மாவட்டம்: ஆண்கள்: 1069935, பெண்கள்: 1109744, மூன்றாம் பாலினத்தவர்: 325, மொத்த வாக்காளர்கள்: 2180004

151-திட்டக்குடி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 108964, பெண்கள்: 113420, மூன்றாம் பாலினத்தவர்: 2, மொத்த வாக்காளர்கள்: 222386

 152-விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 128310, பெண்கள்: 130901, மூன்றாம் பாலினத்தவர்: 25, மொத்த வாக்காளர்கள்: 259236

 153-நெய்வேலி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 102033, பெண்கள்: 102064, மூன்றாம் பாலினத்தவர்: 18, மொத்த வாக்காளர்கள்: 204115

 154-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 123283, பெண்கள்: 130506, மூன்றாம் பாலினத்தவர்: 66, மொத்த வாக்காளர்கள்: 253855

 155-கடலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117710, பெண்கள்: 128212, மூன்றாம் பாலினத்தவர்: 82, மொத்த வாக்காளர்கள்: 246004

 156-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 123665, பெண்கள்: 128445, மூன்றாம் பாலினத்தவர்: 51, மொத்த வாக்காளர்கள்: 252161

 157-புவனகிரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 126773, பெண்கள்: 129898, மூன்றாம் பாலினத்தவர்: 30, மொத்த வாக்காளர்கள்: 256701

 158-சிதம்பரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122331, பெண்கள்: 127663, மூன்றாம் பாலினத்தவர்: 38, மொத்த வாக்காளர்கள்: 250032

 159-காட்டுமன்னார்கோயில் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 116866, பெண்கள்: 118635, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 235514

மயிலாடுதுறை மாவட்டம்: ஆண்கள்: 381543, பெண்கள்: 393869, மூன்றாம் பாலினத்தவர்: 46, மொத்த வாக்காளர்கள்: 775458

 160-சீர்காழி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 125686, பெண்கள்: 129356, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 255055

 161-மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119395, பெண்கள்: 122772, மூன்றாம் பாலினத்தவர்: 22, மொத்த வாக்காளர்கள்: 242189

 162-பூம்புகார் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 136462, பெண்கள்: 141741, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 278214

நாகப்பட்டினம் மாவட்டம்: ஆண்கள்: 274370, பெண்கள்: 288751, மூன்றாம் பாலினத்தவர்: 32, மொத்த வாக்காளர்கள்: 563153

163-நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 93517, பெண்கள்: 99934, மூன்றாம் பாலினத்தவர்: 27, மொத்த வாக்காளர்கள்: 193478

 164-கீழ் வேளூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 86456, பெண்கள்: 90045, மூன்றாம் பாலினத்தவர்: 4, மொத்த வாக்காளர்கள்: 176505

 165-வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 94397, பெண்கள்: 98772, மூன்றாம் பாலினத்தவர்: 1, மொத்த வாக்காளர்கள்: 193170

திருவாரூர் மாவட்டம்: ஆண்கள்: 518157, பெண்கள்: 546414, மூன்றாம் பாலினத்தவர்: 69, மொத்த வாக்காளர்கள்: 1064640

166-திருத்துறைப்பூண்டி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117501, பெண்கள்: 123521, மூன்றாம் பாலினத்தவர்: 15, மொத்த வாக்காளர்கள்: 241037

 167-மன்னார்குடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 124594, பெண்கள்: 133738, மூன்றாம் பாலினத்தவர்: 8, மொத்த வாக்காளர்கள்: 258340

 168-திருவாரூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137519, பெண்கள்: 146760, மூன்றாம் பாலினத்தவர்: 29, மொத்த வாக்காளர்கள்: 284308

 169-நன்னிலம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 138543, பெண்கள்: 142395, மூன்றாம் பாலினத்தவர்: 17, மொத்த வாக்காளர்கள்: 280955

தஞ்சாவூர் மாவட்டம்: ஆண்கள்: 1009925, பெண்கள்: 1068990, மூன்றாம் பாலினத்தவர்: 181, மொத்த வாக்காளர்கள்: 2079096

170-திருவிடைமருதூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 131888, பெண்கள்: 135512, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 267411

 171-கும்பகோணம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 132334, பெண்கள்: 140029, மூன்றாம் பாலினத்தவர்: 15, மொத்த வாக்காளர்கள்: 272378

 172-பாபநாசம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 129864, பெண்கள்: 136429, மூன்றாம் பாலினத்தவர்: 22, மொத்த வாக்காளர்கள்: 266315

 173-திருவையாறு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 133376, பெண்கள்: 140422, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 273818

 174-தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 133962, பெண்கள்: 146236, மூன்றாம் பாலினத்தவர்: 69, மொத்த வாக்காளர்கள்: 280267

 175-ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 121654, பெண்கள்: 129576, மூன்றாம் பாலினத்தவர்: 5, மொத்த வாக்காளர்கள்: 251235

 176-பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119199, பெண்கள்: 129500, மூன்றாம் பாலினத்தவர்: 25, மொத்த வாக்காளர்கள்: 248724

 177-பேராவூரணி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 107648, பெண்கள்: 111286, மூன்றாம் பாலினத்தவர்: 14, மொத்த வாக்காளர்கள்: 218948

புதுக்கோட்டை மாவட்டம்: ஆண்கள்: 679123, பெண்கள்: 699323, மூன்றாம் பாலினத்தவர்: 68, மொத்த வாக்காளர்கள்: 1378514

178-கந்தர்வகோட்டை (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 104441, பெண்கள்: 104224, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 208678

 179-விராலிமலை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 113044, பெண்கள்: 115802, மூன்றாம் பாலினத்தவர்: 15, மொத்த வாக்காளர்கள்: 228861

 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122681, பெண்கள்: 128549, மூன்றாம் பாலினத்தவர்: 32, மொத்த வாக்காளர்கள்: 251262

 181-திருமயம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 115723, பெண்கள்: 122516, மூன்றாம் பாலினத்தவர்: 3, மொத்த வாக்காளர்கள்: 238242

 182-ஆலங்குடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 107284, பெண்கள்: 109489, மூன்றாம் பாலினத்தவர்: 4, மொத்த வாக்காளர்கள்: 216777

 183-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 115950, பெண்கள்: 118743, மூன்றாம் பாலினத்தவர்: 1, மொத்த வாக்காளர்கள்: 234694

சிவகங்கை மாவட்டம்: ஆண்கள்: 595261, பெண்கள்: 619673, மூன்றாம் பாலினத்தவர்: 63, மொத்த வாக்காளர்கள்: 1214997

184-காரைக்குடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 157432, பெண்கள்: 163582, மூன்றாம் பாலினத்தவர்: 54, மொத்த வாக்காளர்கள்: 321068

 185-திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 148104, பெண்கள்: 154958, மூன்றாம் பாலினத்தவர்: 3, மொத்த வாக்காளர்கள்: 303065

 186-சிவகங்கை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 149418, பெண்கள்: 155423, மூன்றாம் பாலினத்தவர்: 2, மொத்த வாக்காளர்கள்: 304843

 187-மானாமதுரை (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 140307, பெண்கள்: 145710, மூன்றாம் பாலினத்தவர்: 4, மொத்த வாக்காளர்கள்: 286021

மதுரை மாவட்டம்: ஆண்கள்: 1340159, பெண்கள்: 1389224, மூன்றாம் பாலினத்தவர்: 288, மொத்த வாக்காளர்கள்: 2729671

188-மேலூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122660, பெண்கள்: 125424, மூன்றாம் பாலினத்தவர்: 9, மொத்த வாக்காளர்கள்: 248093

 189-மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 171017, பெண்கள்: 178527, மூன்றாம் பாலினத்தவர்: 68, மொத்த வாக்காளர்கள்: 349612

 190-சோழவந்தான் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 111832, பெண்கள்: 116780, மூன்றாம் பாலினத்தவர்: 17, மொத்த வாக்காளர்கள்: 228629

 191-மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119507, பெண்கள்: 125326, மூன்றாம் பாலினத்தவர்: 46, மொத்த வாக்காளர்கள்: 244879

 192-மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 110141, பெண்கள்: 113922, மூன்றாம் பாலினத்தவர்: 51, மொத்த வாக்காளர்கள்: 224114

 193-மதுரை சென்ட்ரல் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 110089, பெண்கள்: 115362, மூன்றாம் பாலினத்தவர்: 27, மொத்த வாக்காளர்கள்: 225478

 194-மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 152154, பெண்கள்: 156524, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 308689

 195-திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 163243, பெண்கள்: 168923, மூன்றாம் பாலினத்தவர்: 35, மொத்த வாக்காளர்கள்: 332201

 196-திருமங்கலம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 137293, பெண்கள்: 145928, மூன்றாம் பாலினத்தவர்: 17, மொத்த வாக்காளர்கள்: 283238

 197-உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 142223, பெண்கள்: 142508, மூன்றாம் பாலினத்தவர்: 7, மொத்த வாக்காளர்கள்: 284738

தேனி மாவட்டம்: ஆண்கள்: 556118, பெண்கள்: 582276, மூன்றாம் பாலினத்தவர்: 205, மொத்த வாக்காளர்கள்: 1138599

198-ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 138081, பெண்கள்: 142852, மூன்றாம் பாலினத்தவர்: 35, மொத்த வாக்காளர்கள்: 280968

 199-பெரியகுளம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 143125, பெண்கள்: 149181, மூன்றாம் பாலினத்தவர்: 123, மொத்த வாக்காளர்கள்: 292429

 200-போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 135837, பெண்கள்: 143192, மூன்றாம் பாலினத்தவர்: 19, மொத்த வாக்காளர்கள்: 279048

 201-கம்பம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 139075, பெண்கள்: 147051, மூன்றாம் பாலினத்தவர்: 28, மொத்த வாக்காளர்கள்: 286154

விருதுநகர் மாவட்டம்: ஆண்கள்: 785132, பெண்கள்: 823836, மூன்றாம் பாலினத்தவர்: 256, மொத்த வாக்காளர்கள்: 1609224

202-ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 111520, பெண்கள்: 116598, மூன்றாம் பாலினத்தவர்: 37, மொத்த வாக்காளர்கள்: 228155

 203-ஸ்ரீவில்லிபுத்தூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117050, பெண்கள்: 123310, மூன்றாம் பாலினத்தவர்: 42, மொத்த வாக்காளர்கள்: 240402

 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 115950, பெண்கள்: 122266, மூன்றாம் பாலினத்தவர்: 63, மொத்த வாக்காளர்கள்: 238279

 205-சிவகாசி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 117414, பெண்கள்: 123034, மூன்றாம் பாலினத்தவர்: 27, மொத்த வாக்காளர்கள்: 240475

 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 109015, பெண்கள்: 114592, மூன்றாம் பாலினத்தவர்: 49, மொத்த வாக்காளர்கள்: 223656

 207-அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 107404, பெண்கள்: 113865, மூன்றாம் பாலினத்தவர்: 26, மொத்த வாக்காளர்கள்: 221295

208-திருச்சுழி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 106779, பெண்கள்: 110171, மூன்றாம் பாலினத்தவர்: 12, மொத்த வாக்காளர்கள்: 216962

ராமநாதபுரம் மாவட்டம்: ஆண்கள்: 593592, பெண்கள்: 603570, மூன்றாம் பாலினத்தவர்: 66, மொத்த வாக்காளர்கள்: 1197228

209-பரமக்குடி (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 126751, பெண்கள்: 129997, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 256771

 210-திருவாடானை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 148971, பெண்கள்: 150608, மூன்றாம் பாலினத்தவர்: 27, மொத்த வாக்காளர்கள்: 299606

 211-ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 159490, பெண்கள்: 163311, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 322814

 212-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 158380, பெண்கள்: 159654, மூன்றாம் பாலினத்தவர்: 3, மொத்த வாக்காளர்கள்: 318037

தூத்துக்குடி மாவட்டம்: ஆண்கள்: 728026, பெண்கள்: 762166, மூன்றாம் பாலினத்தவர்: 233, மொத்த வாக்காளர்கள்: 1490425

213-விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 105405, பெண்கள்: 109597, மூன்றாம் பாலினத்தவர்: 20, மொத்த வாக்காளர்கள்: 215022

 214-தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 139465, பெண்கள்: 146495, மூன்றாம் பாலினத்தவர்: 81, மொத்த வாக்காளர்கள்: 286041

 215-திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 119733, பெண்கள்: 126368, மூன்றாம் பாலினத்தவர்: 31, மொத்த வாக்காளர்கள்: 246132

 216-ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 111992, பெண்கள்: 115910, மூன்றாம் பாலினத்தவர்: 2, மொத்த வாக்காளர்கள்: 227904

 217-ஓட்டபிடாரம் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 123930, பெண்கள்: 129599, மூன்றாம் பாலினத்தவர்: 64, மொத்த வாக்காளர்கள்: 253593

 218-கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127501, பெண்கள்: 134197, மூன்றாம் பாலினத்தவர்: 35, மொத்த வாக்காளர்கள்: 261733

திருநெல்வேலி மாவட்டம்: ஆண்கள்: 683818, பெண்கள்: 719236, மூன்றாம் பாலினத்தவர்: 154, மொத்த வாக்காளர்கள்: 1403208

224-திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 147016, பெண்கள்: 155616, மூன்றாம் பாலினத்தவர்: 83, மொத்த வாக்காளர்கள்: 302715

 225-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 124976, பெண்கள்: 133657, மூன்றாம் பாலினத்தவர்: 8, மொத்த வாக்காளர்கள்: 258641

 226-பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 135179, பெண்கள்: 141355, மூன்றாம் பாலினத்தவர்: 27, மொத்த வாக்காளர்கள்: 276561

 227-நாங்குநேரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 144008, பெண்கள்: 150779, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 294800

 228-ராதாபுரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 132639, பெண்கள்: 137829, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 270491

தென்காசி மாவட்டம்: ஆண்கள்: 665055, பெண்கள்: 696211, மூன்றாம் பாலினத்தவர்: 175, மொத்த வாக்காளர்கள்: 1361441

219-சங்கரன்கோவில் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122960, பெண்கள்: 130128, மூன்றாம் பாலினத்தவர்: 12, மொத்த வாக்காளர்கள்: 253100

220-வாசுதேவநல்லூர் (SC) சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122185, பெண்கள்: 128331, மூன்றாம் பாலினத்தவர்: 7, மொத்த வாக்காளர்கள்: 250523

221-கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 142738, பெண்கள்: 145968, மூன்றாம் பாலினத்தவர்: 15, மொத்த வாக்காளர்கள்: 288721

222-தென்காசி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 147242, பெண்கள்: 154568, மூன்றாம் பாலினத்தவர்: 120, மொத்த வாக்காளர்கள்: 301930

223-ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 129930, பெண்கள்: 137216, மூன்றாம் பாலினத்தவர்: 21, மொத்த வாக்காளர்கள்: 267167

கன்னியாகுமரி மாவட்டம்: ஆண்கள்: 788581, பெண்கள்: 795637, மூன்றாம் பாலினத்தவர்: 144, மொத்த வாக்காளர்கள்: 1584362

229-கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 148095, பெண்கள்: 152322, மூன்றாம் பாலினத்தவர்: 78, மொத்த வாக்காளர்கள்: 300495

 230-நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 132161, பெண்கள்: 136637, மூன்றாம் பாலினத்தவர்: 11, மொத்த வாக்காளர்கள்: 268809

 231-குளச்சல் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 138064, பெண்கள்: 136208, மூன்றாம் பாலினத்தவர்: 13, மொத்த வாக்காளர்கள்: 274285

 232-பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 122882, பெண்கள்: 123003, மூன்றாம் பாலினத்தவர்: 23, மொத்த வாக்காளர்கள்: 245908

 233-விளவங்கோடு சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 120042, பெண்கள்: 122724, மூன்றாம் பாலினத்தவர்: 1, மொத்த வாக்காளர்கள்: 242767

 234-கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி: ஆண்கள்: 127337, பெண்கள்: 124743, மூன்றாம் பாலினத்தவர்: 18, மொத்த வாக்காளர்கள்: 252098

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top