Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் சிற்றுண்டி சாலை அமைக்க விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

புதுகை கேகேசி மகளிர் கல்லூரி

புதுக்கோட்டையிலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் சிற்றுண்டிச்சாலை நடத்த பின்வரும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் சமையல் முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் ஆவின் பதிவு பெற்ற முகவர் கள் வரும் 26 -ஆம் தேதி காலை 10 மணிக்கு மகளிர் சுய உதவிக்குழு அட்டை, ஆதார் அட்டை, முன் அனுபவச்சான்று ஆகியவற்றுடன் கல்லூரிக்கு நேரில் வரலாம் என  கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி   தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top