Close
மே 22, 2025 5:53 மணி

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சுதந்திர தின விழா

சென்னை

சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார்

மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top