Close
ஏப்ரல் 5, 2025 10:06 மணி

கவிஞர் ஆரா காலமானார்…

புதுக்கோட்டை

கவிஞர் ஆரா

ஆலங்குடி கவிஞர் ஆ.ராஜேந்திரன் (ஹோலி கிராஸ் ராஜேந்திரன்)  8.12 .2023 மாலை காலமானார்.

ஆலங்குடி தொகுதி, வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டி அடுத்த செட்டிவிடுதியில் 9.12.2023 மதியத்துக்கு மேல்  நல்லடக்கம் நடைபெற்றது.

இதில், கவிஞர் தங்கம்மூர்த்தி, அஞ்சலிதங்கம்மூர்த்தி, தமுஎகச நிர்வாகி ஸ்டாலின் சரவணன் உள்பட திரளான தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்வர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top