Close
நவம்பர் 22, 2024 12:02 காலை

காவலர்களுக்கு உடற்பயிற்சியின் பயன்கள்.. திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் விழிப்புணர்வு ஓட்டம்

திருச்சி

உடற்பயிற்சியின் அவசியம் குறித்து திருச்சி மத்திய மண்டல ஐஜி தலைமையில் நடந்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

காவல்துறை சார்பில் உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 10 கிலோ மீட்டர் தொலைவு தொடர் ஓட்டம் மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை  உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் , திருச்சி சரக காவல் துணைத் தலைவர் சரவண சுந்தர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்களுடன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர் ஓட்டம் மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top