புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு (14.05,2022) வருகை தந்த தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி கூடுதல் பொறுப்பு துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு மலர்கொத்து வழங்கி வரவேற்றார்
புதுக்கோட்டைக்கு வந்த தெலங்கானா ஆளுநருக்கு ஆட்சியர் வரவேற்பு

புதுக்கோட்டைக்கு வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை பூங்கொத்து அளிக்கு வரவேற்ற ஆட்சியர் கவிதா ராமு.