புதுக்கோட்டை நகரில் போக்குவரத்து பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலகராஜுக்கு, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷா பார்த்திபன் நற்சான்று வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு நற்சான்று… எஸ்பி வழங்கல்..

போக்குவரத்து உதவி ஆய்வாளர் மரிய சாத்தோ திலக ராஜுக்கு நற்சான்று வழங்கிய மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன்