புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில் (18.05.2022) நடைபெற்றது. இதில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் உள்ளிட்டோர்