Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

புதுக்கோட்டையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலர் காயம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை- திருமயம் சாலையில் நேரிட்ட பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் காயம்

புதுக்கோட்டையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்றது இந்நிலையில் புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள கம்மஞ்செட்டி சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள் ளனர்.

காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top