Close
செப்டம்பர் 20, 2024 5:54 காலை

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்: புதுகை எம்எல்ஏ தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற அண்ணை விரைவு மிதிவண்டி போட்டியை தொடக்கி வைத்த எம்எல்ஏ முத்துராஜா.

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயத்தினை, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகிலிருந்து, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா இன்று (10.09.2022) கொடியசைத்து  தொடக்கி வைத்தார்.

நிகழ்வில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.எம்.குமரன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top