Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

திருவொற்றியூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை

திருவொற்றியூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

மின்கட்டண உயர்வை எதிர்த்து  சென்னை திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, பகுதி செயலாளர் கே.குப்பன் தலைமையில் அதிமுகவினர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top