Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

புதுக்கோட்டை எம்.ஜி.ஆர் சிலை அருகில் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கினங்க, மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர்(வடக்கு), பி.கே.வைரமுத்து(தெற்கு) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணியினர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top