Close
ஏப்ரல் 6, 2025 12:26 காலை

மஹராஜ் பேக்கரி நிறுவனர் அமரர் சீனு.சின்னப்பா பிறந்தநாள் இன்று

புதுக்கோட்டை

பேக்கரி மகராஜ் நிறுவனர் அமரர் சீனுசின்னப்பா பிறந்தநாள் இன்று

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவரும் புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழகத்தின் கௌரவத் தலைவரும் பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனருமான ‘அறமனச் செம்மல்’  மறைந்த  சீனு. சின்னப்பா அவர்களின்    70 -ஆவது  பிறந்தநாள் நிகழ்வு திங்கள்கிழமை (10.10.2022) புதுக்கோட்டை நிஜாம் காலனியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

இவர்  கடந்த  01.05.2022  ஞாயிற்றுக்கிழமை  காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top