புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 100 பேருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டது.
லயன் முன்னாள் தலைவர் சந்தைகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் லயன் டாக்டர் முத்துராஜா பங்கேற்று நகராட்சிப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் மற்றும் தலைவர் லயன் அரவிந்த் லயன் கண்ணன் லயன் எஸ் .பாலாஜி லயன் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.